கார் விபத்து : சிறு காயத்துடன் உயிர் தப்பினார் இயக்குநர் கவுதம் மேனன்

சென்னை : மின்னலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் கவுதம் மேனன். பல வெற்றி படங்களை இயக்கிய இவர் தற்போது விக்ரமின் துருவ நட்சத்திரம் மற்றும் தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா படங்களை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் மாமல்லபுரத்திலிருந்து தனது சொகுசு காரில் சென்னை நோக்கி வந்தார் கவுதம் மேனன். அப்போது, எதிர்பாராத ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.