சென்னையில் சாம்பியன்கள் பலப்பரீட்சை

சென்னை : இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரின் 4ஆவது சீசனில்,  18ஆவது போட்டி நேரு ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் சென்னையின் எப்சி அணி வெற்றியை தொடரும் முனைப்புடன் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் தனது 4வது லீக் போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. தொடக்க ஆட்டத்தில் கோவாவிடம் தோல்வி அடைந்த சென்னையின் எப்சி, அதன்பிறகு எழுச்சி பெற்றது. அடுத்தடுத்த 2 போட்டிகளில் வெற்றியை வசப்படுத்தியது. ஆனால், கொல்கத்தா அணி, 3 போட்டிகளில் விளையாடி வெறும் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் பின்தங்கி உள்ளது. இந்த நிலையில், சாம்பியன் அணிகள் மோதும் இன்றைய ஆட்டம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.