கெரவலப்பிட்டி மின்உற்பத்தி நிலையம் தொடர்பில் வீணாக கலவரமடைய வேண்டாம் - டலஸ்

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் இறுதி இணக்கப்பாடொன்று எட்டப்படவில்லை. இது தொடர்பில் மின்சக்தி அமைச்சர் நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.