புத்தளத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் வயோதிபர் பலி

புத்தளம் வண்ணாத்திவில்லு சேரக்குளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.