காவிரி மகா புஷ்கரம் விழா : ஸ்ரீரங்கத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்

திருச்சி:  காவிரி மகா புஷ்கரம் 2வது நாளான நேற்று ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் விழா ஸ்ரீரங்கத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. வருகிற 24ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. முதல்நாள் ஆந்திராவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். புஷ்கர விழாவை முன்னிட்டு காவிரி ஆற்றில் மாயனூர் கதவணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கம்பரசம்பேட்டை தடுப்பணையில் தேக்கப்பட்டு கீதாபுரத்திலுள்ள ஷட்டர் மூலம் அம்மாமண்டபம் படித்துறைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.