புனித அந்தோணியார் சிற்றாலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே பெரியதாழை புனித அந்தோணியார் சிற்றாலயத் திருவிழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது.சாத்தான்குளம் அருகே பெரியதாழை புனித அந்தோணியார் சிற்றாலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து விழா 24ம் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. திருவிழா முதல் நாளான நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு புதுக்கோட்டை பங்குத் தந்தை அமலன் தலைமை வகித்து திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து ஆலயத்தில் திருப்பலி, மறையுரை நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும் மாலையில் நற்கருனைஆசீர் ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.