மயிலாடுதுறையில் காவிரி மகாபுஷ்கர விழா : 2வது நாளாக பக்தர்கள் புனித நீராடல்

மயிலாடுதுறை: காவிரி மகா புஷ்கர விழாவையொட்டி, மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் பக்தர்கள் நேற்ற 2வது நாளாக புனித நீராடினர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கி வரும் 24ம் தேதிவரை காவிரி மகா புஷ்கரம் விழா நடைபெறுகிறது. இதில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு காவிரியில் புனித நீராடி வருகின்றனர். நேற்று 2வது நாளாக பக்தர்கள் புனித நீராடினர். இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த சுவாமி சர்வேஸ்வரர் தலைமையில் பெல்ஜியம், ரஷ்யா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த லாரன்ஸ், இல்கிசர், கலினா ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.