ஸ்ரீங்கம் கோயிலில் இன்று நம்பெருமாள் உறியடி உற்சவம்

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாள் உறியடி உற்சவம் இன்று நடக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கிருஷ்ணர் ஜெயந்தி புறப்பாடு, உறியடி உற்சவம் சிறப்பு வாய்ந்தது. இந்நிலையில் ஜெயந்தி புறப்பாடு நேற்று நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து நேற்று காலை 9.15 மணிக்கு புறப்பட்டு ஸ்ரீபண்டாரம் ஆஸ்தான மண்டபத்துக்கு காலை 9.45 மணிக்கு வந்து சேர்ந்தார்.  11 மணி முதல் மதியம் 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளினார். பொதுஜன சேவை மதியம் 2.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. மாலை 5.45 மணிக்கு ஸ்ரீபண்டாரம் மண்டபத்திலிருந்து புறப்பட்ட நம்பெருமாள் மாலை 6 ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.