கோலியைச் சீண்டிய ஆஸ்திரேலிய பத்திரிகையாளர்... பதிலடிகொடுத்த இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள்!

பாகிஸ்தானில், தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஐ.சி.சி அனுமதியுடன் சர்வதேசப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் கோலியை, ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவர் துப்புரவுப் பணியாளர் எனச் சீண்ட, அதற்கு இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் இணைந்து தக்க பதிலடிகொடுத்து வருகின்றனர். 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.