மலேசியா பள்ளியில் தீ விபத்து : மாணவர்கள் உள்பட 25 பேர் பலி

கோலாலம்பூர் : மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாணவர்கள் உள்பட 25 பேர் பலியாகினர். கோலாலம்பூரில் உள்ள மதரஸா பள்ளியில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.