தாவூத் சொத்துக்களை முடக்கியது பிரிட்டன்

புதுடில்லி: மும்பை குண்டுவெடிப்பு தாக்குதல் வழக்கில் தேடப்படும் குற்றவாளியான, தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமாக, பிரிட்டனில் உள்ள, ரூ.42 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை, அந்நாட்டு அரசு முடக்கியது.மும்பையில், 1993ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான, தாவூத் இப்ராஹிம், பாகிஸ்தானில் தலைமறைவாக உள்ளான். அவனுக்கு ஐரோப்பிய நாடான பிரிட்டனிலும் சொத்துக்கள் உள்ளன.பிரிட்டன் அரசு சமீபத்தில் வெளியிட்ட தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளிகள் பட்டியலில், அவன் பெயர் இடம் பெற்றிருந்தது. அவனுக்கு, 21 மாற்றுப்பெயர்கள் இருப்பதாகவும் ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.