பாகிஸ்தானுக்கு ஆதரவு: ரஷ்யா, சீனா உறுதி

மாஸ்கோ: அமெரிக்காவில் ஒபாமா அதிபராக இருந்த போது பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்களை குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது.தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப், பயங்கரவாதம் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக கடினமான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவின் தெற்கு ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான கொள்கை முடிவு குறித்து பேசிய டிரம்ப் பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் அளித்தால், அமைதியாக பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம், என்று பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.பாகிஸ்தானுக்கு ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.