ஆறாம் வேற்றுமை – விமர்சனம்

நடிகர் சக்திவேல் நடிகை கோபிகா இயக்குனர் ஹரிகிரிஷ்ணா இசை கணேஷ் ராகவேந்திரா ஓளிப்பதிவு அறிவழகன் கே கூனிக்காடு, கோட்டைக்காடு என்ற இரு மலைக் கிராமங்கள். இதில் கோட்டைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நாயகி கோபிகா. தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் இவரை, அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார் வன அதிகாரி சேரன் ராஜ். கோட்டைக்காடு கிராமத்திற்கு எதிர் மலையில் இருக்கிறது கூனிக்காடு. இங்கு வாழ்பவர்கள் அனைவரும் பேசத் தெரியாத காட்டு வாசிகள். இந்த ஊரில் தன் நண்பர்களுடன் […]

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.