இது இறைவன் தரும் மரியாதை

“முதியவர்களை மதிக்காதவரும் சிறார்களை நேசிக்காதவர்களும் என்னைச் சேர்ந்தவர்கள் அல்லர்” என்று நபிகள் நாயகம்(ஸல்) கூறியிருக்கிறார்கள்.வயதான பெற்றோர்களைப் பார்த்து ‘ச்சீ’ என்றுகூட கூறாதீர்கள். அவர்களிடம் கனிவாகவும் கண்ணியமாகவும் உரையாடுங்கள் என்று ஆணையிட்டுள்ளது அருள்மறை. “உன் தாய் உன்னை வேதனைக்கு மேல் வேதனையைச் சுமந்து பெற்றெடுத்தாள். ஆகவே தாயுடன் நல்லமுறையில் நடந்துகொள்” என்கிறது குர்ஆன்.“தந்தையின் விருப்பத்தில் இறைவனின் விருப்பம் உள்ளது” என்று நபிகளார் கூறியிருக்கிறார்கள். பெற்றோர்களுக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும் உரியமரியாதை ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.