டெல்டா திரிபு கொரோனா வைரஸ்: ஆஸ்திரேலியா, ரஷ்யா, வங்கதேசம் போன்ற நாடுகளில் புதிய கட்டுப்பாடுகள்

மாஸ்கோ உட்பட ரஷ்யாவின் சில பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள மக்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. ஆனால் செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில் யூரோ 2020 கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அங்கு எந்தவித கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.