அம்மனாக வழிபட 7 சிறுமிகள் தேர்வு : மேலூர் அருகே வினோத திருவிழா துவக்கம்

மேலூர்: ஏழு சிறுமிகளை அம்மனாக தேர்வு செய்து வழிபடும் விழா மேலூர் அருகே விமரிசையாக நேற்று துவங்கியது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது வெள்ளலூரில், ஏழைகாத்த அம்மன் கோயில் திருவிழா ஆண்டுதோறும் விசேஷமாக கொண்டாடப்படும். நேற்றுகாலை கோயில் முன்பு அனைத்து கிராம மக்களும் திரண்டனர். விழாவை முன்னிட்டு, 11 கரைகளை சேர்ந்த 22 அம்பலக்காரர்கள், 22 இளங்கச்சிகள் முன்னிலையில் அம்மனாக வழிபடக்கூடிய 7 சிறுமிகள், கோயில் பூசாரியால் தேர்வு செய்யப்பட்டனர். இத்தேர்வுக்காக 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கள் பெற்றோருடன் கொட்டும் மழையில் அதிகாலை முதலே ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.