பெரியாண்டிச்சி அம்மனுக்கு கண்திறப்பு

தர்மபுரி: தர்மபுரி அருகே சோகத்தூர் பெரியாண்டிச்சி அம்மனுக்கு நேற்று கண் திறப்பு மற்றும் முப்பூசை பெருவிழா நடந்தது. தர்மபுரி அருகே சோகத்தூர் மேட்டுதெரு பெரியாண்டிச்சி அம்மனுக்கு கண்திறப்பு மற்றும் முப்பூசை பெருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றுதல் மற்றும் கங்கணம் கட்டுதலுடன் தொடங்கியது. 11ம் தேதி அதிகாலை 3 மணிக்கு சக்தி அழைப்பும், அதை தொடர்ந்து  பூங்கரகம், கெங்க பூஜை, சீலகாரியம்மன் அழைத்தல், வாண வேடிக்கை ஆகியன நடந்தது. நேற்று காலை பெரியாண்டிச்சி அம்மனுக்கு கண்திறப்பு விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து, அம்மனை ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.