ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் குரு பெயர்ச்சியையொட்டி தட்சிணாமூர்த்திக்கு 108 கலசாபிஷேகம்

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் குரு பெயர்ச்சியையொட்டி தட்சிணாமூர்த்திக்கு 108 சத கலசாபிஷேகம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். நவக்கிரகங்களில் ஸ்ரீகுரு பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு நேற்று பிரவேசித்தார். இதையொட்டி, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு அஷ்டோத்திர 108 சத கலசாபிஷேகம் நடந்தது. முன்னதாக தட்சிணாமூர்த்தி சன்னதி அருகே வேத பண்டிதர்களால் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் யாகம் நடத்தப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.