ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம் விழா துவங்கியது : பக்தர்கள் புனித நீராட சிறப்பு ஏற்பாடுகள்

திருச்சி: ஸ்ரீரங்கத்தில் காவிரி மகா புஷ்கரம் விழா நேற்று கோலாகலமாக துவங்கியது. இதையொட்டி பக்தர்கள் வசிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. புஷ்கரம்  விழாவை சிறப்பாக கொண்டாட திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் சார்பில்  பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா தொடங்கும் நாள் முதல் முடியும்  வரை பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 24 மணி நேரமும் கிடைக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தை சுற்றியுள்ள  பகுதிகளில் விழா நாட்களில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.