பிரபல வசனகர்த்தா ஆர்கே சண்முகம் காலமானார்

எம்ஜிஆர்., சிவாஜி என்ற இரண்டு ஜாம்பவான்களின் படங்களுக்கு வசனங்கள் மூலம் உயிர்கொடுத்த பிரபல வசனகர்த்தா ஆர்கே சண்முகம் காலமானார். அவருக்கு வயது 87. சென்னை, ராயப்பேட்டை, லாய்ட்ஸ் காலனியில் வசித்து வந்த சண்முகம், வயது மூப்பு காரணமாக 3 மாதங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். நேற்று(செப்., 12) மாலை 6.30 மணியளவில் அவரது உயிர் ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.