ஜப்பான் உடனான உறவால் பல துறைகள் மேம்பாடு : மோடி

புதுடில்லி: ஜப்பான் உடனான உறவால் பல துறைகள் மேம்பாடு அடையும் என பிரதமர் மோடி கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: ஜப்பான் நாட்டு உதவியுடன் அகமதாபாத் - மும்பை இடையே புல்லட் ரயில் விட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் துவக்க விழா செப்.,13 மற்றும் 14-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.