தங்கம் சவரனுக்கு ரூ.136 குறைவு

சென்னை: 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.22,856க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.2,857க்கு விற்பனை செய்யப்படுகிறது. வௌ்ளி கிராம் ரூ43.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.