புஷ்கரம் பெற கடுந்தவம் புரிந்த குரு

எல்லா வகையிலும் சிறப்புகள் பெற்ற குருபகவானின் அக வாழ்க்கை மிகவும் சோகமானது.  ஒருமுறை சந்திரன் ராஜசுயயாகம் நடத்த தேவகுருவை அழைத்தான். தேவகுரு தனக்குப் பதிலாக தனது மனைவி தாரையை அனுப்பினார். சந்திரன் தாரையின் அழகில் மயங்கி தன்னுடன் வைத்துக்கொண்டார்.  தாரையும் சந்திரனிடம் மயங்கி சந்திரனோடு இருந்துவிட்டார்.  தேவகுரு மிகவும் வருத்தப்பட்டு எத்தனை முறை அழைத்தும் பல உபாயங்கள் செய்தும் சந்திரன் தாரையை அனுப்ப மறுத்துவிட்டார். குருவிட்ட சாபங்களும் பலிக்கவில்லை, இவரின் மந்திர தந்திர அஸ்திரங்களும் பொய்த்துப்போனது. சிவபெருமானிடம் முறையிட பரமேஸ்வரனே ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.