முளகுமூடு தூயமரியன்னை ஆலய திருவிழா தேர்பவனி

தக்கலை:  முளகுமூடு தூயமரியன்னை ஆலய திருவிழா தேர்பவனி நடந்தது. முளகுமூடு தூயமரியன்னை ஆலய திருவிழா கடந்த பத்து நாட்கள் நடந்தது. நேற்று  முன் தினம் ஒன்பதாம் திருவிழாவின் போது முதல் திருவிருந்து திருப்பலி  மறைமாவட்ட முதன்மை அருட்பணியாளர் மரிய அல்போன்ஸ் தலைமையில் நடந்தது.  திண்டுக்கல் ஏஐஎஸ்எஸ் பேராசிரியர் ஸ்டீபன் மறையுரை வழங்கினார். மாலையில்  நடைபெற்ற திருப்பலிக்கு கோட்டாறு ஆயர் நசரேன் சூசை தலைமை வகித்தார். இரவு  அன்னையின் தேர்பவனி நடந்தது. நேற்று பத்தாம் விழா திருப்பலிக்கு நாஞ்சில்  பால் மேலாண்மை இயக்குநர் ஜெரால்டு ஜஸ்டின் தலைமை ...

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.