99 ஆண்டுகளுக்கு முழு அளவிலான சூரிய கிரகணம் இன்று பிற்பகல் நிகழ்கிறது

சென்னை : 99 ஆண்டுகளுக்கு முழு அளவிலான சூரிய கிரகணம் இன்று பிற்பகல் நிகழ்கிறது. இதனை சுமார் 30 கோடி பேர் கண்டு ரசிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவில் இந்த சூரிய கிரணம் முழு அளவில் தெரியும். சென்னையில் 26 நிமிடம் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியும்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.