தொடர்ந்து உயரும் தங்கம் விலை; 2 நாட்களில் பவுனுக்கு ரூ.696 அதிகம்

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 87 ரூபாயும், பவுனுக்கு 696 ரூபாயும் உயர்ந்துள்ளது.

தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளின் பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.