இந்தியாவிலிருந்து யாரும் இந்த பக்கம் வராதீங்க.. நியூசிலாந்து பிரதமர் அதிரடி அறிவிப்பு.. காரணம் என்ன?

வெலிங்டன்: கொரோனா பாதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இருந்து வரும் பயணிக்குத் தற்காலிக தடை விதித்த நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் உத்தரவிட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய, மத்திய கிழக்கு என அனைத்து நாடுகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 1.71

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.