மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 414 புள்ளிகள் உயர்ந்து 50,076 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 414 புள்ளிகள் உயர்ந்து 50,076 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 124 புள்ளிகள் உயர்ந்து 14,944 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.