சிதம்பரம் அருகே அரசு விரைவுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 2 பயணிகள் உயிரிழப்பு..! 20 பேர் காயம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே அரசு விரைவுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டதில் 2 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும்  20 பேர் காயம் அடைந்துள்ளனர். சிதம்பரம் அருகே உள்ள மேட்டுப்பாளையம் வளைவில் நாகையில் இருந்து சென்னை சென்ற அரசு விரைவுப் பேருந்தும், எதிரே வந்த லாரியும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.