இந்த ஆண்டில் 2 பில்லியன் கரோனா தடுப்பு மருந்துகள் உற்பத்தி: பைஸர் நிறுவனம் தகவல்

மார்ச் மாதம் நடுவிலிருந்து வாரத்துக்கு சுமார் 1.3 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பு மருந்துகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட இருப்பதாக பைஸர் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பைஸர் நிறுவனம் தரப்பில், “மார்ச் மாதத்தின் நடுவே வாரத்திற்கு சுமார் 1 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பு மருந்துகளை அமெரிக்காவுக்கு அனுப்ப உள்ளோம். அமெரிக்காவுக்கு இதுவரை 40 மில்லியன் கரோனா தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.