2-ம் தர ஆஸி. வீரர்களை நியூஸி. வீரர்கள் எப்போதுமே கண்டுக்கமாட்டாங்க: சைமன் டோல் சீண்டல்

ஐபிஎல் தொடரில் இரண்டாம் தர ஆஸ்திரேலிய வீரர்களை எப்போதுமே நியூஸிலாந்து வீரர்கள் கண்டுகொள்வதில்லை என்று நியூஸிலாந்து முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும் வர்ணனையாளருமான சைமன் டோல் கிண்டலான கருத்தைத் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்ட்சர்ச் நகரில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் நியூஸிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாச்தில் வென்றது. இதில் நியூஸிலாந்து அணி வீரர் கான்வே அதிரடியாக ஆடி 59 பந்துகளில் 99 ரன்கள் சேரத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.