மார்ச் 12-ல் ஓடிடியில் வெளியாகும் ஆர்யா நடித்த டெடி படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு
ஆர்யா நடித்துள்ள டெடி படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்படுள்ளது.
டிக் டிக் டிக் படத்தை இயக்கிய சக்தி செளந்தர் ராஜன் அடுத்ததாக ஆர்யா, சயீஷா நடிப்பில் டெடி என்கிற படத்தை இயக்கியுள்ளார். இசை - இமான். தயாரிப்பு - ஸ்டூடியோ க்ரீன்.
இந்நிலையில் டெடி படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. மார்ச் 12 அன்று ஹாட்ஸ்டாரில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Teddy forgot about the release plan, so were working on it with @arya_offl.
Trailer out tomorrow, stay tuned! #Teddyதினமணி இணையப் பதிப்பு - சந்தா செலுத்த: epaper.dinamani.com
Dinamaniமேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.