திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் பங்குனி பெருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம் 

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயிலில் பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பஞ்சபூதங்களில் நீருக்குரிய ஸ்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி திருக்கோயில். இங்கு ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்தாண்டுக்கான விழா இன்று (பிப். 23) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.