கேரளாவில் இன்று 5,772 பேருக்குக் கரோனா; அரசு தகவல்

கேரளத்தில் இன்று 5,772 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 6,719 பேர் இந்நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இதுகுறித்துக் கேரள செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு:

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.