சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் சந்திப்பு நிறைவு

சென்னை: சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் சந்திப்பு நிறைவடைந்தது. தனியார் நட்சத்திர ஓட்டலில் 45 நிமிடங்களாக அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தினர். பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 3 கடிதங்களை அமித்ஷாவிடம் முதல்வர் பழனிச்சாமி அளித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.