மகாராஷ்டிர மாநிலத்தில் புகழ்பெற்று விளங்கும் தலம் பண்டரிபுரம். அங்கே பெருமாள் பாண்டுரங்கனாகக் கோயில்கொண்டுள்ளார்.
விட்டல்லன் என்று போற்றப்படும் அந்தப் பெருமாள் நாடெங்கிலும் அதே திருநாமத்தோடு எழுந்தருளியிருக்கிறார். அப்படி ஒரு தலம்தான் காஞ்சிபுரம் அருகே உள்ள விட்டலபுரம்.
சென்னை-புதுச்சேரி கிழக்குக் கடற்கரை சாலையில், மாமல்லபுரம் தாண்டி வெங்கம்பாக்கத்தி