தனது முகத்தைப் பயன்படுத்தி அனுமதியின்றி AI மூலம் படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு நடிகை நேஹா ஷர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். அக்டோபர் 17 அன்று தன்னுடைய X சமூக வலைதள பதிவில், “ஏற்கெனவே பதிவிடப்பட்டுள்ள அத்தகைய உள்ளடக்கங்களை உடனடியாக நீக்க வேண்டும், இனிமேல் அவற்றை உருவாக்கவோ, திருத்தவோ, பகிரவோ கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லாலின் காட்சிகள் குறைக்கப்பட்டது குறித்து ஆவேசமாகப் பதிவிட்டிருந்த ஆடை வடிவமைப்பாளர் ஜிஷாத் சம்சுதீன், தற்போது தனது கருத்துக்கு விளக்கமளித்துப் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Jailer 2 - Rajinikanth
முன்னதாக, ஜெயிலர் 2 படத்தில் மோகன்லாலின் சில காட்சிகள் படத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து அà
இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா இன்று திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Music Director Deva
ஆனந்த விகடனுக்கு அவர் வெவ்வேறு சமயங்களில் அளித்த பேட்டிகளில் பல விஷயங்களை அவர் பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் அஜித்தைப் பாட வைக்க முயற்சித்ததாகவும் முன்பு அளித்த பேட்டியில் பகிர்ந்த
இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா இன்று திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். அவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவர் கடைசியாக மீசைய முறுக்கு 2 படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்டு பேசியிருந்தார்.
Deva
அதுமட்டுமல்லாமல், அப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் தேனிசைத் தென்றல் தேவாவை நடிக்க வைக்கவும் ஹிப் ஹாப் ஆத
வொயிட் அன்ட் வொயிட் ஜிப்பா - பேண்ட் இவருடைய நிரந்தர உடை. கானா, குத்து, மெல்லிசை எனத் திரையிசையில் ஆல்-ரவுண்டர் இவர். கரகரக் கட்டைக் குரல் இவருடைய ப்ளஸ். எப்போதுமே மெல்லிய புன்னகையை இவரது முகத்தில் காணலாம்...
இப்படிப் பல ‘இவர்’களைக் கொண்டிருப்பவர்தான் தேனிசைத் தென்றல் தேவா.
இவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கே காணலாம்.
இசையமைப்பாளர் தேவாவின் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
"தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.
பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களை திரையிசையில் பெரிய அளவில் புகுத்தி, கானா என்றாலே தேவாதான் என அறியப்பட்டவர்.