சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை நடத்துகிறார். அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான ப
சென்னை: சென்னை போரூர் நான்கு முனை சந்திப்பில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. போரூர் நான்கு முனை சந்திப்பில், 12 மார்ச் 2026 அன்று, முன்னாள் ம
சென்னை: தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக கேரள ஆளுநர் அர்லேகர் இன்று பதவியேற்கிறார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைக்
சென்னை: தமிழ்நாட்டில் பெட்ரோல் டீசல் தட்டு, எரிவாயு தட்டுப்பாடு மக்களிடையே பீதி கிளம்பி உள்ள நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரிபொருள்கள் போதுமான அளவு கையிī
சென்னை: ஈரான்-இஸ்ரேல் போரால் வளைகுடா நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள், உடனடியாக மீட்கப்பட வேண்டும் என பாரத பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். ஈரĬ
சென்னை: தமிழ்நாட்டுக்கு “நவோதயா பள்ளிகள்தேவையில்லை…”எங்கள் மாதிரிப் பள்ளிகளே போதும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளĪ
சென்னை: சிலிண்டர் தட்டுப்பாட்டைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். வணிக சிலிண்டர் தட்டுப்பாட்ட
டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. இதில் எடுக்கப்படும் முடிவைத் தொடர்ந்து, தேர்தல
சென்னை: தமிழ்நாடு அரசு, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிரோசே நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் புகழ்பெற்ற கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லி ஆகியவற்றோடு புரிந்துணர்