இந்த பகுதியில் 50 செய்தித் துளிகள் உள்ளன . இந்தப் பக்கம் 2026-04-18 11:10:03 அன்று மேம்படுத்தப்பட்டது .

தோ்தல் பணியில் ஈடுபடும் போலீசாரின் செலவினங்களுக்காக ரூ.57.65 கோடி ஒதுக்கீடு!

சென்னையில் இன்றுமுதல் 2 நாட்கள் போலீசார் தபால் வாக்கு செலுத்தலாம்!

மாநிலங்களவையை வழி நடத்த அதிமுக எம்.பி. உள்பட 6 பேர் கொண்ட குழு நியமனம்

மத்தியஅரசின் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 37 சூரிய கிராமங்கள்! திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்…

பணிந்தார் பிரேமலதா: கடும் எதிர்ப்பை தொடர்ந்து, ‘பெண்களுக்கு திமுகதான் காவலன்’ என்கிறார்….

நாய் கடியால் கடந்த மூன்று மாதங்களில் 2 லட்சம் பேர் பாதிப்பு 13 பேர் உயிரிழப்பு! இது தமிழ்நாடு சம்பவம்….

சத்தமாக பேசக்கூடாது – பாட்டுகேட்க கூடாது! சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்கு எச்சரிக்கை….

பெரம்பூர், கடலூர் பிரசார பயணத்தை ரத்து செய்தார் தவெக தலைவர் விஜய்…

வாயால் வடை சுடுபவர் அமித்ஷா! அமைச்சர் ரகுபதி காட்டம்