காதலும் சண்டையும்... - அர்ஜுன் தாஸின் ‘ரசவாதி’ ட்ரெய்லர் எப்படி?

சென்னை: அர்ஜுன் தாஸ் நடித்துள்ள ‘ரசவாதி’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. ட்ரெய்லர் காட்சிகள் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

‘மௌன குரு’, ‘மகாமுனி’ படங்களுக்குப் பிறகு சாந்தகுமார் இயக்கும் படத்துக்கு ‘ரசவாதி – The Alchemist’ என தலைப்பிடப்பட்டுள்ளது. க்ரைம் - ரொமான்டிக் - ஆக்‌ஷன் த்ரில்லர் படமான இதில் நடிகர் அர்ஜுன் தாஸ், தான்யா ரவிச்சந்திரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் ஷங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா உட்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ளார். சரவணன் இளவரசு, சிவகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.