பேபி and பேபி: 2 குழந்தைகளை சுற்றி நடக்கும் காமெடி கதை

சென்னை: ஜெய், சத்யராஜ், யோகி பாபு நடிப்பில் உருவாகும் படத்துக்கு ‘பேபி & பேபி என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை அறிமுக இயக்குநர் பிரதாப் இயக்குகிறார். பிரக்யா நாக்ரா , சாய் தன்யா, கீர்த்தனா செல்வகுமார் , ஆனந்தராஜ், மன், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, இளவரசு, நிழல்கள் ரவி உட்படபலர் நடிக்கின்றனர்.

ஜிபிஎஸ் கிரியேஷன்ஸ் சார்பில் ஜி.பி.செல்வகுமார் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு இமான் இசையமைக்கிறார். சாரதி ஒளிப்பதிவு செய்கிறார். யுவராஜ் பிலிம்ஸ் சார்பில் யுவராஜ், செல்வகுமார் இணைந்து வெளியிடுகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.