சுனில் நரைன் அதிரடி சதம்: ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு @ ஐபிஎல் 

கொல்கத்தா: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை இழந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 223 ரன்களை சேர்த்துள்ளது. இதில் சுனில் நரைன் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.

கொல்க்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி கொல்கத்தாவின் ஓப்பனர்களாக களமிறங்கினர் சுனில் நரைன் - பிலிப் சால்ட். 4-வது ஓவரில் அவேஷ்கான் வீசிய பந்தில் 10 ரன்களில் அவுட்டானார் பிலிப் சால்ட்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.