இரானின் 300 ட்ரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேலுடன் அமெரிக்கா, பிரிட்டன் இணைந்து வழியிலேயே தாக்கி அழித்தது எப்படி?

முதன்முறையாக இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) நள்ளிரவில், இஸ்ரேலில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வான் பாதுகாப்பு இயக்கப்பட்டது. வெடிச்சத்தம் கேட்டபோது, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இரான் ஏன் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது? இது எப்படி இடைமறிக்கப்பட்டது? இரான் செலுத்திய 300 ட்ரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் இணைந்து இடைமறித்து அழித்தது எப்படி?

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.