தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் :அமைச்சர் அமித்ஷா

டெல்லி :தமிழ்நாட்டில் அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறதா என கேள்வி எழுப்பப்பட்டது.  அந்த கேள்விக்கு, தமிழ்நாட்டில் அ.தி.மு.க., கூட்டணியில் தான் இருக்கிறோம். அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.